கேள்வி பதில் தளத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கின்றோம். உங்களுக்கு எழும் எந்தவிதமான
சந்தேகங்களையும், கேள்விகளையும் இங்கே கேட்கலாம். பதிலளிக்க பல்துறை வல்லுநர்கள் தயாராக உள்ளனர்.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கணிணி, அரசு சார்ந்த சேவைகள் என எதையும், எந்நேரத்திலும், எங்கிருந்தும் கேட்கலாம். இத்தளம் தமிழர்களுக்கான பிரத்தியேகமான தளம்.